பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 11,079 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சிலாங்கூரில் 5,263 தொற்று பதிவாகியுள்ளன என்றார்.

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.



