கவர்ச்சி உடையில் கவரிங் ஆக்சன்

கிளாமர் காட்டும் வனிதா.!

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்துவ முறைப்படி அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இருப்பினும், அதன்பின் பீட்டரின் முதல் மனைவியால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. எனவே, நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றார்.

லிவிங் டூ கெதர் முறையில் தான் வாழ்கிறோம் என்று சமாளித்துவிட்டார். இதன்பின் பல பிரச்சினைகள் பீட்டர் பாலுடன் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இதனால், இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இது தற்போது வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here