5 மாதத்தில் ரூ.1.17 கோடி வருமானம்

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் (சோ) சாதனை!

ஆபாச பட வழக்கில் கைதான நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here