இன்று 17,170 பேருக்கு கோவிட் தொற்று

 கடந்த 24 மணி நேரத்தில் 17,170 கோவிட் -19 தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை  இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,078,646 ஆக உள்ளது.

சிலாங்கூரில் 7,163 தொற்றும், கோலாலம்பூரில் 2,183 தொற்றும் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here