பூமியைத் தாக்க வரும் சூரிய புயல்

இந்த பிரபஞ்சம் பல விசித்திரங்களால் நிறைந்துள்ளது. எனவே ஓவ்வொரு நாளும் பல ஆச்சர்யங்கள் நடந்துகொண்டே உள்ளது போல ஆபத்துகளும் நிறைந்துள்ளது.

இந்நிலையில் சூரியப் புயல் ஒன்று பூமியைத் தாக்க வருவதாகத் தகவல் வெளியாகிறது.

அடுத்த ஆண்டிற்குள் சூரியப் புயல் ஒன்று பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவில் பிரச்சித்தி பெற்ற கலிபோர்னியா பல்கலை நடத்திய ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூரியல்தாக்குதலால் தகவல் தொழில்நுட்பத்தில் இணையதளம், சேட்டிலைட், மின்சாரப் பொருட்கள் அதிகம் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here