இன்று 10,959 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 10,959 கோவிட் -19 தொற்றுகள் என  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,209,194 ஆக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here