இன்று 6,709 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் இன்று 6,709 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நாட்டில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கையை 2,346,303 ஆகக் கொண்டு வந்துள்ளது. மாநிலத்திற்கு ஏற்ப புதிய தொற்றின் விவரம் நள்ளிரவுக்குப் பிறகு சுகாதார அமைச்சின் கோவிட்நவ் இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here