மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி திடீரென காலமானார்

மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று காலமானார். சன் டிவியில் கடந்த 2002-ம் ஆண்டு ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற சீரியல் மெட்டி ஒலி. அதன் டைட்டில் பாடலான ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது. அந்தளவுக்கு மெட்டி ஒலி சீரியல் மக்களிடையே புகழ் பெற்று இருந்தது.

மெட்டி ஒலி சீரியலை இயக்குனர் திருமுருகன் அவரே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் திருமுருகனுடன் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், உமா மகேஸ்வரி, நீலிமா ராணி, போஸ் வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த சீரியல் முடிந்து பல ஆண்டுகள் கடந்தாலும், மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

metti oli viji death, metti oli uma maheswari, metti oli uma maheswari biography, metti oli uma maheswari death, metti oli uma maheswari husband, metti oli uma maheswari instagram, metti oli uma maheswari sister, metti oli uma maheswari age, metti oli uma maheswari marriage, மெட்டி ஒலி விஜி, மெட்டி ஒலி உமா மகேஸ்வரி, மெட்டி ஒலி உமா மகேஸ்வரி மரணம், மெட்டி ஒலி உமா மகேஸ்வரி வயது, மெட்டி ஒலி உமா மகேஸ்வரி திடீர் மரணம்
இதில் திருமுருகனின் கதாபாத்திரமான கோபிக்கு  ஜோடியாக, விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. தற்போது 40 வயதாகும் அவர், உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here