இன்று 5,413 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 5,413 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,556,865 ஆக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here