தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை ரோஜா. இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானம் திடீர் கோளாறு காரணமாக தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
விமானத்தை இயக்கிய விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் விபத்தில் இருந்து, நூலிழையில் உயிர் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.