இன்று 2,589 பேருக்கு கோவிட் தொற்று

சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை (டிசம்பர் 20) 2,589 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவு செய்துள்ளது.

இது நாட்டில் ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை 2,721,544 ஆகக் கொண்டு வந்ததாக சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here