இன்றைய கோவிட் தொற்றின் பாதிப்பு 3,140

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,140 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று 2,589 தொற்றுகளாக பதிவாகி இருந்தது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,724,684 ஆக உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here