பத்து ஃபெரிங்கி கண்காணிப்பு கோபுரம் இடிந்து விழுந்தது

ஜார்ஜ் டவுன்: பத்து ஃபெரிங்கியில் உள்ள குடிமைத் தற்காப்புப் படை (APM) கண்காணிப்பு கோபுரம் இடிந்து விழுந்தது. இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) அதிகாலை 3 மணியளவில் கோபுரம் இடிந்து விழுந்தது தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here