மீண்டும் அதிகரிக்கும் கோவிட் தொற்று – இன்று 3,764 பேர் பாதிப்பு

 கடந்த 24 மணி நேரத்தில் 3,764 புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. இது இதுவரை 2,820,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here