கடந்த 6 மாதங்களில் 147,282 குழந்தைகளுக்கு கோவிட் தொற்று – அதில் 26 குழந்தைகள் உயிரிழப்பு

கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 147,282 தடுப்பூசி போடப்படாத ஐந்து முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் இருபத்தி ஆறு பேர் உயிரிந்துள்ளனர். இந்த வாரத்தில் மட்டும் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 3,557 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here