அதிகாரப்பூர்வமற்ற தகவல் : ஜோகூரை கைப்பற்றியது பாரிசான் நேஷனல்

ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) 29 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஜோகூர் மாநில சட்டசபையில் 56 இடங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய BN  இன்னும் ஒன்பது இடங்களை வெல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here