Home Tags ஜோகூர் தேர்தல் 2022

Tag: ஜோகூர் தேர்தல் 2022

அஹ்மத் ஜாஹிட் ஹஸ்னியுடன் இன்று ஜோகூர் சுல்தானை சந்திக்கிறார்

ஜோகூர் பாரு: அம்னோ தலைவரும்,தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, ஜோகூர் மந்திரி பெசார் நியமனம் குறித்து ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தருடன் இன்று...

ஜோகூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட 37 பெண்களில் 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்

ஜோகூர் மாநிலத் தேர்தலில் இம்முறை 37 பெண் வேட்பாளர்களில் 15 பேர் தாங்கள் போட்டியிட்ட இடங்களை வென்றனர். அதே நேரத்தில்  பெஜுவாங் மற்றும்  பிகேஆர் கட்சியின் வழி  களமிறங்கிய ஏழு பெண்களும் தோல்வியடைந்தனர். புத்ரி...

15ஆவது பொதுத்தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம் – ஜாஹிட்

பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, பொதுத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்று கூறுகிறார். ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரவு நேர செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, நாடாளுமன்றத்தை...

ஜோகூர் தேர்தலில் 85 வேட்பாளர்கள் தங்களின் வைப்பு தொகையை இழந்துள்ளனர்

ஜோகூர் மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தலில் பெஜுவாங்கைச் சேர்ந்த 42 வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 85 வேட்பாளர்கள் வைப்பு தொகையை (டெபாசிட்) இழந்தனர். மாநில சட்டசபையில் உள்ள 56 இடங்களுக்கு மொத்தம் 239 வேட்பாளர்கள்...

ஜோகூர் தேர்தலின் இறுதி முடிவுகள்: BN 40, PH 12, PN 3, Muda...

ஏறக்குறைய இரண்டு வார பிரச்சாரத்திற்குப் பிறகு நேற்று இரவு முடிவடைந்த மாநிலத் தேர்தலில் 56 உறுப்பினர்களைக் கொண்ட ஜோகூர் மாநில சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் பாரிசான் நேஷனல் 40 இடங்களைப் பெற்றது. இறுதிப்...

ஜோகூர் தேர்தல்: பெரிகாத்தானின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்கிறார் முஹிடின்

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் மோசமான தோல்விக்கு பிறகு முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார். பெரிகாத்தான் நேஷனல் தலைவர்...

ஜோகூர் தேர்தல்: பாரிசனுக்கு பிரதமர் வாழ்த்து -வாக்காளர்களுக்கு நன்றி

சனிக்கிழமை (மார்ச் 12) ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) வெற்றி பெற்றதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வாழ்த்து தெரிவித்துள்ளார். "#PRNJohor (ஜோகூர் மாநிலத் தேர்தல்) இல் பாரிசான்...

ஜோகூர் தேர்தல்: பெக்கோக்கில் (N06) 3,569 வாக்குகள் பெரும்பான்மையுடன் பாரிசான் நேஷனல் அதிகாரப்பூர்வமாக வெற்றி...

பாரிசான் நேஷனலின் டான் சோங் 3,569 வாக்குகள் பெரும்பான்மையுடன் பெக்கோக் (N06) தொகுதியில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. MCA வேட்பாளர் தனது நெருங்கிய போட்டியாளரான பக்காத்தான் ஹராப்பானின் எம். கண்ணனை...

அதிகாரப்பூர்வமற்ற தகவல் : ஜோகூரை கைப்பற்றியது பாரிசான் நேஷனல்

ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) 29 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஜோகூர் மாநில சட்டசபையில் 56 இடங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய BN  இன்னும் ஒன்பது இடங்களை...

அதிகாரப்பூர்வமற்ற தகவல் – 44 இடங்களில் பாரிசான் நேஷனல் (BN) முன்னிலை

ஜோகூர் மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 56 இடங்களில் 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக  பாரிசான் (BN) தெரிவித்துள்ளது. பெனூட், பெர்லிங், லயாங்-லாயாங், புட்டேரி வாங்சா மற்றும் கம்பீர் போன்றவற்றில் கட்சி முன்னிலை வகித்து வருவதாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS