ஜிம்னாஸ்டிக்ஸில் இருந்து ஃபரா ஆன் ஓய்வு பெறுகிறார்

பெட்டாலிங் ஜெயா: தேசிய  ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஃபரா ஆன் அப்துல் ஹாடி  ஜிம்னாஸ்டிக்ஸ் உலகில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இன்று ஒரு  பதிவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்னாஸ்டிக் போட்டி  விளையாட்டுகளை  விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இப்போது இந்த விளையாட்டில் 25 அற்புதமான ஆண்டுகளுக்குப் பிறகு, நான் இறுதியாக  போட்டி ஜிம்னாஸ்ட்டிக்கில் இருந்து விடைபெற தயாராக இருக்கிறேன் என்று ஃபரா ஆன் கூறினார். தான் ஒரு தடகள வீரராக ஓய்வு பெறலாம் ஆனால் விளையாட்டு உலகில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here