விடைபெறுகிறது கூகுல் நிறுவனத்தின் ‘ஹேங்அவுட்’

கூகுல் நிறுவனத்தின் உரையாடல் தளமான ‘ஹேங் அவுட்’ இவ்வாண்டு நவம்பர் மாதத்துடன் கதவுகளை மூடவிருக்கிறது.

அதனால், ‘ஹேங்அவுட்’ பயனர்கள் வரும் நவம்பர் மாதத்திற்குள் அதில் இருந்து தங்களது தரவுகளைப் பதிவிறக்கிக் கொள்ளுமாறும் ‘ஜிமெயில் சேட்’ தளத்திற்கு அல்லது ‘சேட்’ செயலிக்கு மாறிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here