கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2,018 ஆக உயர்வு

கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று இரவு 9 மணி நிலவரப்படி, மொத்தம் 2,018 பேர் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

infobencanajkmv2.jkm.gov.my இணையதளத்தின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் (635 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்) பாசீர் மாஸில் உள்ள ஏழு நிவாரண மையங்களில்   தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here