சோளப்பொறியை ஏற்றிச் சென்ற லோரி தடுப்புச்சுவரில் மோதியதால், சோளப்பொறியால் நிரம்பி வழிந்த குவாந்தான் நெடுஞ்சாலை

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 1 இன் (LPT1) 180 ஆவது கிலோமீட்டரில் சோளப் பொறியை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று, சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்ததில் அந்த நெடுஞ்சாலை முழுதும் சோளப்பொறி ஆறு ஓடுவது போல காட்சியளித்தது.

“குவாந்தானில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் சாலையில், இன்று அதிகாலை 5.41 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் அச்சாலை சுத்தம் செய்யும் பணிக்காக மூடப்பட்டது என்றும் அந்த இடுகையில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here