ஜோகூரில் நிவாரண மையங்களில் இன்னமும் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 31,680 ஆக குறைந்தது

ஜோகூரில் வெள்ள நிலைமை சற்று சீரடைந்ததைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,680 ஆகக் குறைந்துள்ளது, இது நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 33,254 பேராக இருந்தது.

8,992 குடும்பங்களை உள்ளடக்கிய மொத்தம் 31,680 பேரும், அங்குள்ள 107 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBM) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here