வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தோக் மாட்டின் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு

பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசனின் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளதாகவும், அதில் கலந்து சிறப்பிக்க அனைத்து பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திறந்த இல்ல உபசரிப்பு நெகிரி செம்பிலான், ரந்தாவ், கம்போங் தஞ்சோங்கில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

எனவே, இந்த வார இறுதியில், ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும், ரந்தாவ் மாநில சட்டமன்ற உறுப்பினரும், அம்னோவின் துணைத் தலைவருமான தோக் மாட் என்று அன்புடன் அழைக்கப்படும் முகமட் ஹாசனின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here