கோலாலம்பூர், ஜூலை 19:
இன்று அவால் முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டைக் கொண்டாடும் இஸ்லாமிய அன்பர்கள், டிஜிட்டல் மீடியாவின் விளம்பரதாரர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள் மற்றும் மக்கள் ஓசை பத்திரிகைகளின் வாசகர்கள், எழுத்தாளர்கள், வணிகப் பெருமக்கள், விற்பனையாளர்கள் அனைவருக்கும் மக்கள் ஓசை தனது இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்தப் புத்தாண்டில் துன்பங்கள் கழைந்து, வாழ்வு புதுப்பொலிவுடன் விளங்க வாழ்த்துகிறோம்.