பிரபல இந்தி நடிகர் உடல்நலக்குறைவால் மரணம்

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் ஜெயந்த் சவார்கர் (வயது 87). இவர் இந்தி, மராத்தி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் மேடைக்கலைஞராக இருந்த ஜெயந்த் பின்னர் மராத்தி, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக ஹரி ஓம் விதாலா, 66 சதாசிவ், சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here