தெரெங்கானு, கெமாமான் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு டிசம்பர் 2ஆம் தேதி வாக்குப்பதிவு நாளாக தேர்தல் ஆணையம் (EC) நிர்ணயித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே, நவம்பர் 18 ஆம் தேதியை வேட்புமனு நாளாகவும், நவம்பர் 28 ஆம் தேதியை கெமாமானில் இடைத்தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கவும் ஆணையம் நிர்ணயித்துள்ளது என்றார்.