பெட்டாலிங் ஜெயா:
தேசிய நெடுஞ்சாலைகளில் டிசம்பர் 23 மற்றும் 26 ஆம் தேதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடன் இணைந்து நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றிய பயண சலுகை வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை இன்று (டிச. 21) துணை பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்டார்.