கூச்சிங்:
காலம்சென்ற துன் அப்துல் தைப் மஹ்மூட்டின் உடல், இங்குள்ள டெமாக் ஜெயாவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் உள்ள குடும்ப மையத்துக் கொல்லையில் இன்று அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
2009 ஆம் ஆண்டு இறந்த அவரது முதல் மனைவி புவான் ஸ்ரீ லைலா தாயிப்பின் அருகில் தாயிப்பின் நல்லுடல் இன்று (பிப் 22) பிற்பகல் 2.20 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.





















