டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த காணாமல் போன ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் நிலைமை “சரியாக இல்லை” என்றும் ஈரானின் ரெட் கிரசென்ட் தலைவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது, நாங்கள் ஹெலிகாப்டரை நோக்கி நகர்கிறோம் என்று ரெட் கிரசண்ட் தலைவர் பிர்ஹோசைன் கூலிவாண்ட் கூறினார். “நிலைமை நன்றாக இல்லை” என்று கூறினார்.









