ஜோகூர் பாரு:
முன்னாள் மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரீபா அசிசா சையட் ஜைன், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமானதைத் தொடர்ந்து, குறித்த சட்ட மன்றம் காலியான அறிவிப்பை தேர்தல் ஆணையத்திடம் (EC) சமர்ப்பித்துள்ளதாக ஜோகூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ டாக்டர் முகமட் புவாட் சர்காஷி தெரிவித்தார்.