350 ரிங்கிட்டிற்கு நாசி கண்டார்; தனியாளாக சாப்பிட தயாரா?

பினாங்கு:

பினாங்கு, ஜாலான் ஆயர் ஹீத்தாமில் உள்ள நாசி கண்டார் சுலைமான் உணவகத்தில் பாயான் லெப்பாசை சேர்ந்த முஹம்மட் அஷ்வாட் ஜலானி Muhammad Ashwad Jalani ஒரே தட்டில் 350 ரிங்கிட் மதிப்புள்ள உணவு வகைகளை சாப்பிட்டு அசத்தியிருக்கிறார்.

ஒரு துண்டு கோழி, 33 ஊடான்கள், இரண்டு கனவாய்கள், ஒரு மீன் தலை, ஓர் அவித்த முட்டை, ஒரு வெண்டைக்காய், வெங்காய முட்டை ஆம்லெட் ஆகிவற்றை மனிதர் அசால்டாக சாப்பிட்டு முடித்தார்.

அவர் இந்த உணவை ஒவ்வொன்றாக ஆர்டர் செய்தபோது நான்கு அல்லது ஐந்து பேருடன் சேர்ந்து சாப்பிடப் போகிறேன் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போயினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here