‘தளபதி’ படத்தில் நடிக்க கஷ்டப்பட்ட ரஜினி…உதவிய கமல்ஹாசன்

இப்போது மிகப்பெரிய நடிகராக இருக்கும் ரஜினி முன்பு ஒரு படத்தில் நடிக்க கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். அந்த படம்தான் ‘தளபதி’. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான படம் ‘தளபதி’. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதேபோல், காதலுக்காகவும் சிலவற்றை கொண்டிருந்தேன். ஆனால், மணிரத்னம் அது எதையும் ஏற்கவில்லை. அவர் என்னை உணரச் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. நான் என்ன உணர வேண்டும்? என்று கேட்டேன். பின்னர், நான் கமலிடம் இவருடன் (மணிரத்னம்) நடிப்பது மிகவும் கடினம் என்று கூறினேன். ‘இப்படி நடக்கும் என்று எனக்கு தெரியும்’ என்றார் கமல். அதனுடன், மணிரத்னத்தை நடிக்க சொல்லி, அவரை அப்படியே காப்பியடிக்கச் சொன்னார் கமல். அது உண்மையில் வேலை செய்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here