இடி – மின்னல், கனத்த மழை, பலத்த காற்று: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

நாட்டில் சில மாநிலங்களில் இன்று இடி – மின்னல், கனத்த மழை, பலத்த காற்று என இயற்கை சீற்றம் கடுமையாக இருக்கும் என்று மெட் மலேசியா எனும் மலேசிய வானிலை இலாகா எச்சரித்தது.

பெர்லிஸ், கெடாவில் உள்ள லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோ சேனா, பாடாங் தெராப், யான், பெண்டாங், கோல மூடா, சிக், பாலிங், பினாங்கு, பேராக்கில் மஞ்சோங், பகாங்கில் ரொம்பின், ஜோகூரில் சிகாமாட், பத்து பகாட், குளுவாங், மெர்சிங், கூலாய், ஜோகூர் பாரு ஆகிய இடங்கள் இந்த அசாதாரண பாதிப்பை எதிர் கொள்ளும் என்று அது மேலும் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here