புக்கிட் பெருந்தோங் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் பலியானதாக அறியப்படுகிறது. இந்த சம்பவம் லோட்டஸ் கிடங்கு அருகில் நடந்ததாக தகவல் வழி அறியப்படுகிறது.
துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.









