2025-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் நவம்பர் நடுப்பகுதியில் தாக்கல் செய்யப்படும் -மந்திரி பெசார்

ஷா ஆலம்:

2025-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் இம்மாத நடுப்பகுதியில் தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அதற்கமைவாக நவம்பர் 15ஆம் தேதி மாலை 3.00 மணிக்குச் சட்டப்பேரவையில் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என்றும், அந்த நிகழ்வு https://www.facebook. com/ MediaSelangor என்ற சமூகவலைத்தளம் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here