கடந்த 26 ஆண்டுகளாக திருத்தம் செய்யப் படாத தொலைத் தொடர்பு சட்டத்தில் திருத் தங்கள் செய்யப் பட்டது தொடர்பில் 2 மசோதாக்களை தொலைத்தொடர்பு அமைச்சு தாக்கல் செய்திருக்கிறது.

2024ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு பல்லூடக சட்டதிருத்த மசோதா 2024 மலேசியத் தொலைத்தொடர்பு பல்லூடக சட்டதிருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார். அவர் நேற்று முதலாவது வாசிப்புக்காக இந்த 2 மசோதாக்களையும் மக்களவையில் தாக்கல் செய்தார்.



















