Hot Newsமலேசியாமலேசியாவில் போதைப்பொருள் பயன்பாட்டில் கிளந்தான் முன்னிலைBy Haashiny Roopan - July 11, 2025 8:56 pm ShareFacebookTwitterWhatsAppLinkedin தானா மேரா :போதைப்பொருள் பாவனையில் கிளந்தான் மாநிலம் முழுதும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது.நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலானவழக்குகள் பதிவானதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.