இன்றைய வெற்றியை – நாளைய விடுமுறையாக கொண்டாடவிருக்கும் MSRM

பாலேக் பூலாவ் கல்லூரி இன்று சூப்பர் ஸ்கூல்ஸ் ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு, அனைத்து மாரா ஜூனியர் சயின்ஸ் கல்லூரிகளும் (எம்எஸ்ஆர்எம்) நாளை (ஜூலை 28) விடுமுறையை அனுபவிக்கும்.

­புத்ராஜெயாவில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் விக்டோரியா இன்ஸ்டிடியூஷனை 14-13 என்ற கணக்கில் வீழ்த்திய எம்ஆர்எஸ்எம் பிபி கூகர்ஸ் அணியை வாழ்த்தி சமூக ஊடகப் பதிவில் மாரா தலைவர் அசிராஃப் வாஜ்தி துசுகி விடுமுறையை அறிவித்தார். 10 வருடங்களாக  போட்டியில் பங்கேற்று இவ்வாண்டு வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here