அரையிறுதி சுற்றில் ஏரன் சியா – சோ வூய் இக்

2025 சீனா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தேசிய ஆண்கள் பிரிவு முதன்மை இணையர்களான ஏரன் சியா- சோ வூய் யிக் முன்ன்னேறியுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் அவர்கள் லியோ ரோஸ்- பகாஸ் மௌலானா இணையரை எதிர் கொண்டனர். இவ்விரு அணிகளும் மோதிக் கொள்வது இமுதல் முறை.
ஆயினும் தேசிய இணையர் இந்த ஆட்டத்தில் 21-18, 21-18 என்ற நேர் செட் புள்ளிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்நிலையில் தேசிய இணையர் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சத்விக்சாய்ரா- ஷிரா ஷெட்டி இணையரை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here