கோலாலம்பூர்:
ஓஏஜி மெகாஹப்ஸ் 2025’ (*OAG Megahubs 2025*) அறிக்கையின்படி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்’ (KLIA), உலகின், நான்காவது, சிறந்த, அனைத்துலக, இணைக்கப்பட்ட, விமான நிலையமாகவும், ஆசியாவின், சிறந்த, விமான மையமாகவும், தரவரிசை, பெற்றுள்ளது.
உலகளாவிய பயண, தரவுத் தளமான, ஓஏஜி’ (*OAG*), வெளியிட்ட, ஆண்டு, ஆய்வில் கடந்த ஒரு தசாப்தத்தில் KLIAவின் பயண இலக்குகளின் எண்ணிக்கை 22% அதிகரித்துள்ளது.
இதனால், கே.எல்.ஐ.ஏ.’, 2015-இல், ஐந்தாவது, இடத்திலிருந்து, இப்போது, நான்காவது, இடத்திற்கு, முன்னேறியுள்ளது.
அதுமட்டுமின்றி ஏர் ஆசியா’ விமான நிறுவனம் 36% விமான பயணங்களுக்கு பங்களித்துள்ளதால், கே.எல்.ஐ.ஏ.’, உலகின், நம்பர் 1, குறைந்த விலை, மெகாஹப்பாகவும் (megahub), திகழ்கிறது.
இதனிடையே, ஆசிய பசிபிக்கில் (Asia Pacific), இன்சியோன் (Incheon), இரண்டாவது, இடத்தையும், அதைத் தொடர்ந்து, ஹனேடா (Haneda), சாங்கி (Changi) சுவர்ணபூமி (Suvarnabhumi) ஆகிய, விமான நிலையங்கள், தரவரிசை, பெற்றுள்ளன.





















