கோலாலம்பூர்,
நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ குழுமம், இம்மாதம் 10.10 கொண்டாட்டத்தை சிறப்பு சலுகைகள் அறிமுகத்துடன் ஒட்டுமொத்த குடும்ப உறுப்ப்பினர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் Pop-Up LOL (CH 100) அலைவரிசையை மீண்டும் ஒளிபரப்புகின்றது.
குறிப்பாக ஆண்டு இறுதி காலக்கட்டத்தில் சிறப்பான கேளிக்கை, பல்வகை தேர்வு, சிறந்த அம்சங்களை வழங்குவதன் வாயிலாக ஆஸ்ட்ரோ மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
வரலாற்றுபூர்வ 10.10 விற்பனை வாயிலாக 101 ரிங்கிட் மாதாந்திர கட்டணத்தில் ஆஸ்ட்ரோவை பெறுங்கள்.

இம்மாதம் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை astro.com.my அகப்பக்கம் வாயிலாக Pek Epic Astro One அலைவரிசை திட்டத்தை பெறும் புதிய வாடிக்கையாளர்கள் 101 ரிங்கிட் மாதாந்திர கட்டணத்தை ( வழக்க கட்டணம்: 1 மாதத்திற்கு 199.99 ரிங்கிட்) சிறப்பு விகிதத்தில் பெறுவர். இந்த சிறப்பு சலுகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
அதிலும் இந்த Pek Epic Astro One திட்டத்தில் 140க்கும் மேற்பட்ட அலைவரிசைகளும் Netflix, Disney+, HBO Max, PrimeVideo, iQIYI, Sun NXT, BBC Player, beIN SPORTS ஆகிய 8 தளங்களும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ற வகையில் வழங்கப்படுகின்றது. குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், தொடர்கள், நேரடி விளையாட்டு நிகழ்ச்சிகளை காணச் செய்யும் வகையில் இந்த Pek Epic Astro One திட்டத்தை ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் இணைக்க முடியும்.
இந்த திட்டத்தில் ஒரே இடத்தில் மலாய், சீன,இந்திய, கொரியா, அனைத்துலக நிகழ்ச்சிகள் இணைக்கபடுகின்றன.
தொடந்து 101 ரிங்கிட் மாதாந்திர கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் Generasi: Perfect 10, Mutiara Dalam Debuan Kabus, Jika Cinta Itu Buta, Talk To MyManager, Gegar Vaganza போன்ற சிறந்த உள்நாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். அது மட்டுமல்லாது Hell’s Kitchen:Battle of the States, The Rain Maker, Race Across the World , The Great AustralianBake Off , Alone (Musim 12), Sinners, The Ghost Game, இன்னும் பல புகழ் பெற்ற அனைத்துலக நிகழ்ச்சிகளையும் 2027 ஆசியா கிண்ணம், மலேசிய எப்ஏ கிண்ணம், மலேசிய மோட்டோஜிபி, முதன்மை பூப்பந்து போட்டிகள் போன்ற விளையாட்டு அங்கங்களையும் கண்டு களிக்கலாம்.
இந்த சிறப்பு சலுகை இம்மாதம் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரைதான். தாமதிக்காமல் இந்த வாய்ப்பை பெறுவீர்.
இன்னும் கூடுதல் சிரிப்பலையுடம் Pop-Up LOL (CH 100) திரும்புகிறது.
வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பு பெற்றதை அடுத்து இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை- இன்னும் கூடுதல் நிகழ்ச்சிகள், கூடுதம் கேளிக்கை அம்சங்களுடன் Pop-Up LOL (CH 100) திரும்புகிறது.
குறிப்பாக Halloween காலக்கட்டத்தில் திகிலுக்கு பதிலாக கேளிக்கைமிக்க மலாய், சீனம், தமிழ், கொரியா, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளின் 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

வாடிக்கையாளர்கள் Johnny English StrikesAgain, Are We There Yet?, Just Go with It, Instant Family, Paul Blart: Mall Cop, White Chicks போன்ற புகழ்பெற்ற ஆங்கில திரைபடங்களையும் சிறுவர்களின் தேர்வான The Tiger’s Apprentice, PAW Patrol: The Movie, The SpongeBob SquarePants Movie; புகழ்பெற்ற சீன திரைப்ப டங்களான Kung Fu Yoga, Godspeed; புகழ்பெற்ற மலாய் நிகழ்ச்சிகளான Dr. Pontianak,Jutawan Ekspres, Travelawak: Projek BapakBapak , Cun, Girlfriend Aku Dari Neraka, Merewang Keluarga Pak Awang, புகழ்பெற்ற கொரியா தொடர்களான Hitman: Agent Jun, My Love, My Bride, dan Midnight Runners, இன்னும் பல நிகழ்ச்ச்சிகளை கண்டு களிக்கலாம்.
மேல் விவரங்களுக்கு astro.com.my அகப்பக்கத்தை வலம் வருவதோடு 03-9543 3838 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி அனுப்புவீர்.

















