எதிர்வரும் 2025 தீபாவளி கொண்டாட்டத்தை (அக்டோபர் 20, 2025) முன்னிட்டு, உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கை செலவினத்துறை அமைச்சு (KPDN) தீபாவளி பண்டிகை காலத்திற்காக 16-22 அக்டோபர் 2025 வரை அதிகபட்ச விலைத் திட்டத்தை (SHMMP) செயல்படுத்தியுள்ளது.

இந்த SHMMP திட்டத்தின் கீழ், பண்டிகையைக் கொண்டாடும் மக்கள் நியாயமான விலையில் செலவுகளைத் திட்டமிட உதவும் நோக்கில், 9 அத்தியாவசியப் பண்டிகைப் பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்ச விலைத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 9 பொருட்கள் பின்வருமாறு:
1. Daging kambing biri-biri bertulang import
2. Tomato
3. Cili merah
4. Bawang merah kecil india
5. Bawang merah kecil (Ros)
6. Bawang merah besar import
7. Kacang dal (Australia)
8. Kelapa Biji (Harga maksimum di peringkat borong sahaja)
9. Kelapa parut (Harga maksimum di peringkat runcit sahaja)














