வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா..!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 11 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷ் 6 பந்தில் 2பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதனால் 41 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்ளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

10-வது ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 26 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். 10 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here