வாஷிங்டன், ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது; ஈரான் மீது கடும் தாக்குதல் நடைபெறும். ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட்டால் போர் நடவடிக்கை முடியும்
ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றால் கடல் வழித்தடையை நீக்கி அனைத்து நாடுகளின் வணிகப்போக்குவரத்திற்கு திறக்கப்படும். இல்லையென்றால் கடும் தாக்குதல் நடத்தப்படும். ஈரானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது” என்றார்.









