புதுச்சேரி:
விஷவாயு தாக்குதல் எதிரொலியாக புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் இயங்கும் 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப்பள்ளி மற்றும் இமாகுலேட் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது























