உங்கள் கனவு தேசங்களுக்குப் பயணம் செய்யத் தயாராகுங்கள்! Batik Air இன் மே மாத விசேட சலுகை!

✈️ Batik Air வழங்கும் மே மாத விசேட சலுகை! 🌍

மலேசியாவின் கோலாலம்பூர் (KLIA) மற்றும் சுபாங் (Subang) விமான நிலையங்களில் இருந்து இலங்கையின் கொழும்பு, இந்தியாவின் திருச்சி, கொச்சி உட்பட பாலி, சிட்னி, பூக்கெட் போன்ற 21 நாடுகளின் 63 இலக்குகளுக்கான விமானப் பயணக் கட்டணங்களில் அதிரடித் தள்ளுபடிகளை Batik Air அறிவித்துள்ளது.

✨சிறப்பு  சலுகைகள்:

  • 💸Economy Class: 20% வரை கட்டணத் தள்ளுபடி!

  • 💼 Business Class: 35% வரை கட்டணத் தள்ளுபடி!

  • 👶 குழந்தைகளுக்கு இலவச உணவு! (Kids Eat Free)

  • 🧳 10 கிலோ இலவசப் பொதி வசதி! (சுபாங் விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்களுக்கு மட்டும்)

📅 முக்கிய விபரங்கள்:

  • 🗓️ பதிவு செய்ய வேண்டிய இறுதித் தேதி: 22 மே 2026

  • ✈️ பயணக் காலம்: 30 நவம்பர் 2026 வரை

🔗 தாமதிக்காமல் உங்கள் பயணச் சீட்டுகளை இப்போதே batikair.com.my என்ற இணையதளத்திலோ அல்லது உங்களது பயண முகவர் (Travel Agent) மூலமாகவோ பதிவு செய்து கொள்ளுங்கள்.

நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here