COVID-19Hot Newsமலேசியாஇன்று 5,071 பேருக்கு கோவிட் தொற்றுBy Selvi Thirunavukkarasu - November 2, 2021 2:44 pm ShareFacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 5,071 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,481,339 ஆக உள்ளது.