வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

போர்ட் ஆப ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி...

டிஎன்பிஎல் பைனல் டிராகன்ஸ் கோப்பை வெல்ல கில்லீஸ் 127 ரன் இலக்கு

சென்னை: டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன் வெற்றிப் பெற 127 ரன் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். டிஎன்பிஎல் தொடரின் 4வது சீசன் இறுதிப் போட்டி சென்னையில் நடந்தது. இறுதிப்போட்டியில்...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை...

கங்கா ஸ்ரீதர் அபார ஆட்டம் 5 ரன் வித்தியாசத்தில் டிராகன்சை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது சூப்பர் கில்லீஸ்

திருநெல்வேலி: தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரின் குவாலிபயர்-1 தகுதிச்சுற்று ஆட்டத்தில், 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை போராடி வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக ...

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் பைனலில் செரீனாவுடன் பியான்கா மோதல்

டொரான்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதுகிறார்.கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்று வரும் இந்த...

இலங்கை வளர்ந்து வரும் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான இந்த தொடருக்கான இலங்கை வளர்ந்து வரும் அணி...

ஏழாவது இடத்திற்கான போட்டியில் ஆஸியிடம் இலங்கை அணி தோல்வி

மியன்மாரில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியில் 7 மற்றும் 8 ஆவது இடங்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவிடம் 3–0 என கடும் போராட்டத்திற்கு பின்...

பரபரப்பான இறுதியாட்டத்தில் பேராவை 1-0இல் வீழ்த்தி மலேசிய எப்.ஏ. கிண்ணத்தை வென்ற கெடாவுக்கு வெகுமதி காத்திருக்கிறது

புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கெடா குழு 1-0 என்ற கோல்கணக்கில் பேராவை வீழ்த்தி எப்.ஏ. கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.நேற்று முன்தினம் புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த...

ஜோகூர் மாநிலத்தில் முதல் கபடி அகாடமி ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் அறிவிப்பு

ஜோகூர்பாரு, ஜூலை 29-பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவிலான முதல் நிலை கபடிப் பயிற்றுநர் பயிலரங்கு  ஜோகூர் மாநிலத்தில் ஜோகூர்பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள  மலேசிய தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தில் விமரிங்யைாக நடைபெற்றதுஜோகூர் மாநில ஆட்சிக்குழு...

எம்.பி.எஸ்.ஜே. ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில கபடி போட்டி கைருடின், கணபதிராவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்

ஙெ்ர்டாங், ஜூலை 29-சீபாங் ஜெயா நகராண்மைக்கழகத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில மாவட்ட கபடி போட்டி இரு தினங்களுக்கு முன்னர் ஙெ்ர்டாங் எம்.பி.எஸ்.ஜே. அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், சீங்கை...