ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடிக்க தயார் – பிரபல நடிகர்

கன்னட நடிகர் துருவா சார்ஜாவின் 'பொகரு' படம் தமிழில் 'செம திமிரு' எனும் பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். துருவா...

‘டாக்டர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில்...

மாஸ்டர் ஓடிடி ரிலீஸ் எதிரொலி… திரையரங்க உரிமையாளர்கள் புதிய நிபந்தனை

விஜய்யின் மாஸ்டர் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யப்படும். ஆனால் மாஸ்டர் படம் வெளியான 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில்...

மீண்டும் இணையும் ‘மருது’ கூட்டணி?

குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி...

மும்பையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து

மும்பை:மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரேகாவ் பாங்குர் நகரில் லட்சுமி பார்க் வளாகத்தில் ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்குள்ள திறந்தவெளி மைதானத்தில் பாகுபலியில் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் என்ற சினிமா படப்பிடிப்புக்காக...

சூர்யா 40’ படத்தில் சூர்யா முதல்வராக நடிக்கிறாரா? – இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம்

சூர்யா 40’ படத்தில் நடிகர் சூர்யா முதல்வராக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.நடிகர் சூர்யாவின் 40ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார்....

ஹீரோயினாகும் `பிக்பாஸ்’ வனிதா… பரபர தகவல்கள்

விஜய்யின் `சந்திரலேகா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும் கோலிவுட்டில் வனிதாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. திருமணம், குழந்தைகள் என குடும்பத்தோடு செட்டில் ஆகியிருந்த வனிதா, பிக்பாஸ் சீசன் 3 மூலம் மீண்டும்...

குக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா?? முதல் முறையாக வெளியான...

குக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காராம். அவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும்...

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர் மரணம்

தமிழ் சினிமாவில் 1959  ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் வீரபாண்டிய கட்ட பொம்மன். பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் என பலரும்...

மகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்

 மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS