விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய நடிகர்:சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சி!

ஐதராபாத்தெலுங்கு திரை உலகின் இளம் நாயகன்.ராஜ் தருண். பலவேறு குறும்படங்களில் நடித்துள்ள இவர், உய்யாலா ஜம்பாலா, மஞ்சு பலூன் உள்ளிட்ட  தெலுங்கு படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.மேலும் சில படங்களில் நடித்துவரும் இவர், நேற்று அதிகாலை...

குழந்தை பெற்றுக் கொள்ள நடிகை சமந்தா நடிப்புக்கு முழுக்கு!

சென்னைகுழந்தை பெற்றுக் கொள்ள  நடிகை சமந்தா நடிப்புக்கு முழுக்கு என கூறப்படுகிறது.  தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர்களில் சமந்தாவும் ஒருவர்.கடந்த வருடம் நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம்...

மதுமிதா எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வாரா? டிவி சேனல் போலிசில் புகார்!

சென்னைபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வலுக்கட்டாயமாக வெளியேறியவர் காமெடி நடிகை மதுமிதா. அவர் சக போட்டியாளர்களுடன் எழுந்த பேச்சு வார்த்தை சண்டையில் தற்கொலை செய்ய முயன்றதே காரணம் என சொல்லப்பட்டது.அதே வேளையில் அவர்...

உன்னை குப்பை மாதிரி வீசி எறிந்தவன் அவனுக்கு நீ ஆதரவா காஜல் ! !

சென்னை பல படங்களில் நடிகையாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தவர் காஜல் பசுபதி. கடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நடன இயக்குநரான சாண்டியை திருமணம் செய்து கொண்டார். பிறகு...

இறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னைஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தனது இறப்பு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் இப்படி கூறுயிருந்தது அனைவருக்கும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை!

திருவனந்தபுரம்சினிமா பிரபலங்களுக்கென ஜாலியான வாழ்க்கை , காசு பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று நம்மில் சிலர் கற்பனையில் பேசி கொண்டும் நினைத்து கொண்டும் இருக்கிறோம். ஆனால் அவர்களும் நம்மைப்போல பல பிரச்சனைகளில்...

லாஸ்லியா ஒன்றும் தெரியாத பாப்பா… ஆர்மிகள் அதிர்ச்சி!

சென்னைபிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த பிரச்சனைகளை பார்த்து, ரசிகர்களே ஆட்டம் கண்டு விட்டனர். குறிப்பாக இத்தனை நாள் ஒன்னும் தெரியாத பொண்ணு மாதிரி இருந்த, லாஸ்லியா ஆண்களுக்கு சப்போர்ட் செய்து வரிந்து கட்டி...

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்!

சென்னைபிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போது மதுமிதா வெளியேறியது உறுதிப்படுத்தும் விதமாக ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது. மேலும் அவர் கையில் ஒரு கட்டு கட்டப்பட்டிருந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றதை உறுதி படுத்தும் விதமாக...

மம்மூட்டிக்கு விருது தராதது ஏன்? ரசிகர்கள் விளாசல்

சமீபத்தில் 2018ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில் தென்னிந்திய படங்கள் குறிப்பாக தமிழ் படம் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பரியேறும் பெருமாள், பேரன்பு படங்கள் பெரிய அளவில் விமர்சகர்களிடம் வரவேற்பும், பாராட்டும்...

ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனை கேட்கவில்லை; தயாரிப்பாளர் திடீர் தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை இயக்குனர்கள் விஜய், பிரியதர்ஷினி, பாரதிராஜா இயக்குவதாக அறிவித்தனர். கங்கனா ரனாவத் நடிக்க தலைவி பெயரில் விஜய்யும், நித்யா மேனன் நடிக்க ஐயர்ன் லேடி பெயரில் பிரியதர்ஷனியும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS